என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது...

peoplenews lka

என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது...

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன்படி ,குறித்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிப்பது குறித்து குறித்து தன்னிடம் எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதன்படி ,நியமனமானது அனைத்து இனங்களையும் உள்ளடக்கி நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது நீதியமைச்சரின் நிலைப்பாடு எனக் கூறப்படுகிறது.

மேலும் ,முஸ்லிம் சமூகத்தின் சமய தலைவர்களான மௌலவிகள், அமைச்சரிடம் தமது கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதை அடுத்து, அமைச்சர் தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

Share on

கிசு கிசு

peoplenews lka

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்?...

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர்.. Read More

peoplenews lka

தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!...

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள்.. Read More

peoplenews lka

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை......

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.”.. Read More

peoplenews lka

ஞானசார தேரர் தலைமையில் PTF குழு - ஜனாதிபதி......

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி (Presidential Task Force) நியமிக்கப்பட்டு.. Read More